inflation கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியா...? 4 மாதங்கள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம்... நமது நிருபர் ஏப்ரல் 19, 2022 மார்ச் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 14.55 சதவிகிதமாக உள்ளது.